Friday, November 19, 2010

மதன்(Madhan)'s திரைப்பார்வை

Hi hi hi.. Hope most of u have seen Madhan's thiraipparvai in vijay tv. If Madhan reviews some below mentioned movies,with little politcs,then how it would be? 

Note : I dont belong to any political party. Its just for fun.. If u belong to any party ,or u if u r staunch supporter of any party, or if u r serious person, kindly ignore this post.

 
 Madhan : Haai.. Well we are meeting after a long time...வழக்கமா நம்ம programல ஒவ்வொரு வாரமும்  ஒரு படத்த  விமர்சனம் பன்னுவோம்  . but this time for a change ஒரு சில படங்களை விமர்சனம் பன்னலாம். Well the first movie is Kalavani(களவானி).

 களவானி

இந்த படத்திலே hero va Mr.Raja நடிச்சிருக்காரு. இதிலே நன்னா கவனிச்சேல்னா இதை ஒரு historical movieனு சொல்லலாம. Reason, this movie is based on a historical corruption..இந்த படத்திலே கதை னு பார்த்தேள்னா ரொம்ப simple. ஒரு மந்திரி  2-ஆம் தலைமுறைக்கான அலைகற்று (௨க் ச்பெக்ட்ரும்) ஒதுக்கீட்டில் ஒரு சில தில்லுமுல்லுகள்  பன்னிடறார், but that results in a huge loss to the govt.. கிட்ட தட்ட ஒரு 1 lakh 76  thousand,381 crore loss ஏற்படுது... 2 வருஷம் மந்திரி பதவியில தொடர்ந்து தாக்கு பிடிக்கிறார்.. but unfortunately all of a sudden, due to media pressure he is forced to resign.. climax ல பதவி விலகராறு .. 

Well hats-off Mr.Raja,as an actor, இந்த  களவானி characterல நன்னா பேஷா  perform பன்னிர்க்கார். Especially,நான் எந்த தப்பும் பன்ன,  followed the TRAI guidelinesனு punch dialog பேசறது நல்ல நகைச்சுவை.இதுல நடுவுல ஒரு கெட்டிக்காரத்தனமான statement விட்டிருந்தார்- " The spectrum allocation was as per the guidelines of the Prime Minister"னு. Towards the end,after resigning, இல்லை நான் குற்றமற்றவன், , “I resigned as per the advice of my beloved leader Dr.Kalaignar” nu,director(Kalaignar) ku credits கொடுக்குற காட்சி தத்ரூபமா படமாக்கப்பட்டிருக்கு.This shows there is scope for 2nd part too.. 

 Comedy,actionனு  எல்லாம் இருக்கிற இந்த movieல romance(காதல் ) கூட இருந்தது, but censor board அதை வெளியிட தடை விதிச்சிட்டாங்க. 

Well, this is also like other corruption stories, but the number is really huge and history has never seen such a huge corruption.So I give 5 stars out of 5 for this movie.

Madhan's Comment : ராஜா  ராணியை நம்பி 

Thiruttu payale :

Well this is a little bit old movie.இதிலே நம்ம சுரேஷ் கல்மாடி ஹீரோவா நடிச்சிருக்க்காறு.இந்த படம் விளையாட்டு சம்மந்தப்பட்ட திரைப்படம். Lagaan, Chak De India, போன்ற படங்களின் வரிசையிலே இதையும் சொல்லலாம் . இதுல இவர் காமன்வெல்த் போட்டிகள் நடத்தும் குழுவின் தலைவரா நடிசிருக்காரு. இவரோட கதாபாத்திரத்தின் சிறப்பம்சம்(speciality)  என்னன்னா இவர் எந்த ஒரு பொருளையும் வேஸ்ட் பன்ன மாட்டார். அதனால தான் மிதியடி வாங்கரதுல இருந்து ஆரம்பிச்சு,fridge, ஏன் bathroom கழுவர்துல கூட ஊழல் பன்றாரு. 

But unfortunately,again media exposes his corrupt activities.But still, he has put on a brave fight. ஒரு வழியா போட்டிகளையும் வெற்றிகரமா நடத்தி முடிச்சிடறாரு. But after that he is sacked by the congress party. தன்னோட தலைமையிடமான காங்கிரஸ் கட்சி தன மீது நடவடிக்கை எடுத்தது இவர்க்கு அதிர்ச்சியை தந்தாலும், மனம் தளராமல் போர்றாரு. ஆனா இவர் மீது எதனால் நடவடிக்கை எடுக்க பட்டது என்று அடுத்த காட்சியிலேயே விளக்கம் சொல்லி irukkanga : "ஊழல் செய்யலாம் அதுல எந்த தப்பும் இல்ல,ஆனா பயபுள்ள மாட்டிக்கிட்டான்,அங்க தப்பு பண்ணிட்டன்.. இவன் மாட்டிகிட்டா கொய்யால அடுத்து நாங்க தான் மாட்டுவோம், அதுக்கு தான் இவன தூக்கிட்டோம்" னு சொல்றாங்க.

Well though he is corrupt,he conducted the CWG nicely at the end. So I give 3 stars for him.

Madhan's Comment : Kalmadi - ஊழலில் கில்லாடி 

உத்தமபுத்திரன் 

Friends,this is one of the most expensive movies.In this movie Dr.Manmohan Singh என்பவர் பிரதமர் வேஷத்துல நடிச்சிருக்கார். இந்த படத்துல இவர் உண்மைலேயே ரொம்ப ஒரு difficult characterல தான் act பன்னிர்கார். சோனியா காந்தி கிட்ட "Yes madam,yes madam"னு தலை ஆட்றது, கலைஞர் கடிதங்களை பத்திரபடுத்தி கடையில  போட்டு குச்சி ஐஸ் சாபிட்றது, கல்மாடி ஊழல் பத்தி கேள்வி கேக்கறப்போ வெளி நாடு சுற்று பயணம் போறது, American President Obama கூட முக்கியமான விஷயம் பேச சொல்லி அனுப்பி வெச்சா,தன மகளுக்காக Obama கிட்ட Autograph வாங்கறதுன்னு காமெடி பன்றப்போவும் சரி, கொட்ரொச்சி யா நல்ல மனிதர் னு சொல்லி சோனியா ஜி ஓட ஆதரவ தக்க வசிக்ரப்போவும் சரி, தீவிரவாதிகள் கடுமையாக தண்டிக்க படுவார்கள் என்று காமெடி பஞ்ச் வசனம் பேசறதுன்னு பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுதிர்க்கார்.

மத்தவங்க பன்ற எல்லா தப்பையும் வேடிக்க மட்டும் பார்ப்பார். அதனாலேயே நாட்டிலே இவருக்கு உத்தமபுதிரன்னு ஒரு பெயர் இருக்கு.

Star : 4/5

Madhan's Comment : உத்தமபுத்திரன் காமெடியன் 

பெண் சிங்கம் 

Well,We have seen lot of hero oriented movies.This movie,as the title suggests, is a heroine oriented one. இந்த படத்துல பார்த்தேள்னா ஜெயலலிதா நடிச்சிருக்காங்க. இவங்க ஒரு நல்ல மாஸ் heroineனு  சொன்னாலும் சமீப காலமா இவர் படங்கள் தேர்தல் ரீதியா தோல்விய தழுவியிருக்கு. இவங்களுக்கு ரசிகர்பலம் இன்னும் அப்படியே strong ah இருக்கிறது ஒரு major plus point. அதுக்கு ஏற்ற மாதிரி , இவங்க கோவை, திருச்சி, மதுரைல பொது கூட்டங்கள் நடத்துவது போன்ற காட்ச்கள் நன்னா picturise பன்னிர்க்கா. There was a mad rush in all those meetings. 

1999,2004,2009 parliament elections, 2006 assembly election nu வரிசையா தோற்றாலும் தன்னம்பிக்கையோட வில்லன் கருணாநிதியையும் அவரோட கூட்டத்தையும் எதிர்க்கிற காட்சிகள்ல she has shown class acting. ஒரு ஒரு முறையும் அவங்க பேட்டிகளில் மைனாரிட்டி திமுக அரசுனு சொல்றது ரசனைக்குரிய நல்ல நகைச்சுவை.At times, வில்லன் கருணாநிதி இதனால வெறுப்பின் உச்சத்துக்கே போயி இவங்கள திருமதி ஜெயலலிதானு விமர்சனம் பண்றது அருவருப்பான counter.We are not impressed. சோனியா காந்திக்கு பல முறை மறைமுகமாகவும் நேரடியாகவும் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கற இடங்கள்ல audience பலமா கை தட்டுவதை உணர முடிகிறது.

இந்த முறையும் காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணி தமிழகத்தில்  release time la குள்ள நரி வேலை எதுவும் செய்யலன்னா இந்த படம் தேர்தல் ரீதியா மிக பிரம்மாண்டமான வெற்றி பெரும்

Star : 4/5

Madhan's Comment : பெண் சிங்கம் - மிரட்டல்

தீராத விளையாட்டு பிள்ளை 

Well here comes the most expected movie of the year.Obviously the hero is none other than Mr.X. சமீப காலத்துல இவர் வெற்றியை தவிர எதையும் சந்திக்கலன்னே சொல்லலாம். இந்த தீராத விளையாட்டு பிள்ளை கதாபாத்திரத்துல 87 வயது இளைஞரா நன்னா பிரமாதமா பன்னிர்கார். மகனுக்காக டெல்லி வரைக்கும் போயி பதவி வாங்கும் காட்சியில பாசமுள்ள தந்தையா யதார்த்தமா நடிசிர்க்கார். இளங்கோவன் இவரை விமர்சனம் பன்றப்போ எல்லாம் dhadaaladi பஞ்ச் வசனம் பேசாம விவேகமா பதில் சொல்ற காட்சிகள்ல எல்லாம் நன்னா ஜோர் aah நடிசிர்க்காறு. காலையில் டிபன்  முடித்துவிட்டு மதியம் lunch சாப்பிடும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து விட்டு உண்ணாவிரதம் என்று சொல்ற scene, its a hilarious one.

பதவிக்காக மகன்கள் வார்த்தை யுத்தம் செய்யறப்போ," ungalukku அந்த கவலையே வேண்டாம் நான் இப்போதைக்கு ஓய்வெடுப்பதா இல்லை " னு வசனம் பேசற இடங்கள் பார்த்து பழகி போன பழைய நகைச்சுவை தான். தன்னை தானே புகழ்ந்து கொள்வது, vizhaa எடுத்து கொள்வது என்று  some entertainment factors are also there. இவங்க partner காங்கிரஸ் இவங்க கூட்டணியில இருக்கனம் என்பதில் கவனமா வசனம் பேசற இடங்கள் நன்னா சுவாரஸ்யமா இருக்கு.அது மட்டும் இல்ல he is a trendsetter. இவரோட இலவச கலர் டிவி திட்டம் மற்ற கட்சிகளும் பின்பற்ற ஆரம்பிசிட்டாங்க.

காங்கிரஸ் கூட இவங்களோட partnership continue ஆகர பட்சத்திலே இவாள அவ்ளோ சீக்ரம் தோற்கடிக்க முடியாது.

Star : 4/5

Madhan's comment :  தீராத விளையாட்டு பிள்ளை - ஓயாத தொல்லை